Tamil Dictionary 🔍

கணு

kanu


மூங்கில் முதலியவற்றின் கண் ; மரங்களின் கணு ; எலும்புக்கணு ; உறுப்புப்பொருத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கில் முதலியவற்றின் கண். (சைவச. பொது. 358.) 1. Joint of a bamboo, cane, etc., மரமுதலியவற்றின் கணு. 2. Node; மூங்கில். (மலை.) 3. Bamboo; அவயவப்பொருத்து. 4. Knuckle; joint of the spine; vertebra; எலும்புக்கணு. (W.) 5. Tubercle of a bone;

Tamil Lexicon


s. (pl. கணுக்கள்) a joint, a knuckle of the fingers etc. மூட்டு; 2. a knot or joint of a cane or of a stalk of a plant. கணுக்கால், the ankle (of the foot). கணுக்கிரந்தி, syphilis affecting the joints in the body. கணுக்கை, the wrist, மணிக்கட்டு.

J.P. Fabricius Dictionary


மரக்கணு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṇu] ''s.'' The joints of a bamboo, cane, &c., மூங்கில்முதலியவற்றின்கணு. 2. The knuckles, joints of the spine or the verte bra, as they appear on the back, யாக்கையின் கணு. 3. The joints or joining of a branch or twig to the tree, &c., மரக்கணு. 4. ''[in Anat.]'' Trochanter tubercle, tuberosity, என்புக்கணு.

Miron Winslow


kaṇu
n. கண்.
1. Joint of a bamboo, cane, etc.,
மூங்கில் முதலியவற்றின் கண். (சைவச. பொது. 358.)

2. Node;
மரமுதலியவற்றின் கணு.

3. Bamboo;
மூங்கில். (மலை.)

4. Knuckle; joint of the spine; vertebra;
அவயவப்பொருத்து.

5. Tubercle of a bone;
எலும்புக்கணு. (W.)

DSAL


கணு - ஒப்புமை - Similar