Tamil Dictionary 🔍

மணு

manu


எட்டு வீசை கொண்ட மணங்கு என்னும் அளவு. Colloq. Maund, a standard weight = 8 viss = 40 seers = 25 lbs., varying in different localities;

Tamil Lexicon


s. a maund, see மனு.

J.P. Fabricius Dictionary


maṇu
n. U. man.
Maund, a standard weight = 8 viss = 40 seers = 25 lbs., varying in different localities;
எட்டு வீசை கொண்ட மணங்கு என்னும் அளவு. Colloq.

DSAL


மணு - ஒப்புமை - Similar