ஆணிப்பொன்
aanippon
உயர் மாற்றுப் பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்மாற்றுப்பொன். ஆணிப்பொன்னாற் செய்த . . . தொட்டில் (திவ்.பெரியாழ்.1, 3, 1). Gold of the finest quality;
Tamil Lexicon
உயர்ந்தபொன்.
Na Kadirvelu Pillai Dictionary
āṇi-p-poṉ
n. id.+.
Gold of the finest quality;
உயர்மாற்றுப்பொன். ஆணிப்பொன்னாற் செய்த . . . தொட்டில் (திவ்.பெரியாழ்.1, 3, 1).
DSAL