Tamil Dictionary 🔍

பணிப்பொன்

panippon


அணிகல வடிவான பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணவடிவான பொன், கட்டிப்பொன் போலே அவன், பணிப்பொன்போலே திருநாமம் (திவ். திருப்பா. 3, 60, வ்யா.) . Gold in the form of ornaments, opp. to kaṭṭi-p-poṉ;

Tamil Lexicon


paṇi-p-poṉ,
n. id. +.
Gold in the form of ornaments, opp. to kaṭṭi-p-poṉ;
ஆபரணவடிவான பொன், கட்டிப்பொன் போலே அவன், பணிப்பொன்போலே திருநாமம் (திவ். திருப்பா. 3, 60, வ்யா.) .

DSAL


பணிப்பொன் - ஒப்புமை - Similar