Tamil Dictionary 🔍

வெண்பொன்

venpon


வெள்ளி , சுக்கிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கிரன். மேலா வெண்பொன் போருறு காலை (புறநா. 389). 2. Venus; வெள்ளி. வெண்பொற் கட்டின்மேல் (சீவக. 2421). 1. Silver;

Tamil Lexicon


வெள்ளி.

Na Kadirvelu Pillai Dictionary


veṇ-poṉ
n. id.+.
1. Silver;
வெள்ளி. வெண்பொற் கட்டின்மேல் (சீவக. 2421).

2. Venus;
சுக்கிரன். மேலா வெண்பொன் போருறு காலை (புறநா. 389).

DSAL


வெண்பொன் - ஒப்புமை - Similar