Tamil Dictionary 🔍

நிலப்பூ

nilappoo


புற்புதர்களிலுண்டாகும் பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புற்புதர்களிலுண்டாகும் பூ. நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ (திவ். இயற். திருவிருத். 55). Flowers of grasses and herbs;

Tamil Lexicon


nila-p-pū,
n. id. +.
Flowers of grasses and herbs;
புற்புதர்களிலுண்டாகும் பூ. நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ (திவ். இயற். திருவிருத். 55).

DSAL


நிலப்பூ - ஒப்புமை - Similar