ஆமலகம்
aamalakam
நெல்லி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையி லாமலக்க கனியொக்குமே (தேவா. 465,2.) Emblic myrobalan. See. நெல்லி.
Tamil Lexicon
s. a species of tree, phyllanthus emblica. கரதலா மலகம்போல் (கரம் hand, palm + தலம், place + ஆமலகம், nelli fruit) as transparent as a நெல்லி fruit in the palm of the hand.
J.P. Fabricius Dictionary
, [āmalakam] ''s.'' A kind of tree, the நெல்லி, Phyllanthus emblica, including three species. 2. Crystal, பளிங்கு. Wils. p. 116.
Miron Winslow
āmalakam
n. ā-malaka.
Emblic myrobalan. See. நெல்லி.
கையி லாமலக்க கனியொக்குமே (தேவா. 465,2.)
DSAL