முட்டுக்கால்
muttukkaal
தாங்குகால் ; காண்க : முட்டிக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See முட்டிக்கால். (W.) தாங்குகால். தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிவைத்த (பெரும்பாண். 346, உரை). 1. Support, pedestal, beam to support an old wall or tree;
Tamil Lexicon
, ''s.'' A supporter, pedestal or beam to support an old wall or an inclined tree. 2. As முட்டிக்கால்.
Miron Winslow
muṭṭu-k-kāl
n. முட்டு-+.
1. Support, pedestal, beam to support an old wall or tree;
தாங்குகால். தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிவைத்த (பெரும்பாண். 346, உரை).
2. See முட்டிக்கால். (W.)
.
DSAL