Tamil Dictionary 🔍

ஆட்டாளி

aattaali


செயலாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிர்வகிப்போன். உங்கள் காரியங்களுக்கெல்லாம் நான் ஆட்டாளியா? Colloq. Person having ability to accomplish or to shoulder a responsibility;

Tamil Lexicon


s. (ஆடு) person having ability to do a work or to shoulder a responsibility. அந்த வேலைக்கு இவன் ஆட்டாளி யல் லன், He is not equal to the task.

J.P. Fabricius Dictionary


āṭṭāḷi
n. ஆடு-+ஆள்.
Person having ability to accomplish or to shoulder a responsibility;
நிர்வகிப்போன். உங்கள் காரியங்களுக்கெல்லாம் நான் ஆட்டாளியா? Colloq.

DSAL


ஆட்டாளி - ஒப்புமை - Similar