Tamil Dictionary 🔍

ஆட்கூலி

aatkooli


ஒரு வேலைக்காரனுக்குரிய கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைக்காரனுக்குரிய கூலி. Hire of a workman, wages of a labourer;

Tamil Lexicon


, ''s.'' The hire of a work man.

Miron Winslow


āṭ-kūli
n. id.+.[M. āḷkūli.]
Hire of a workman, wages of a labourer;
வேலைக்காரனுக்குரிய கூலி.

DSAL


ஆட்கூலி - ஒப்புமை - Similar