Tamil Dictionary 🔍

ஆட்பலி

aatpali


நரபலி ; தெய்வத்தின் பொருட்டு மனிதனைப் பலியாகக் கொடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரபலி. தலைக்காட்பலி திரிவர் (திவ். இயற். நான்முகன். 52) Human sacrifice;

Tamil Lexicon


āṭ-pali
n. id.+.
Human sacrifice;
நரபலி. தலைக்காட்பலி திரிவர் (திவ். இயற். நான்முகன். 52)

DSAL


ஆட்பலி - ஒப்புமை - Similar