Tamil Dictionary 🔍

நடைகூலி

nataikooli


நடந்து செல்வதற்குரிய கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடந்து செல்வதற்குரிய கூலி. Wage for going on foot, as in carrying message ;

Tamil Lexicon


நடக்கிறதற்கானகூலி.

Na Kadirvelu Pillai Dictionary


--நடைக்கூலி, ''s.'' Hire or pay for walking to a place (to do a work, &c.)

Miron Winslow


naṭai-kūli,
n.id.+.
Wage for going on foot, as in carrying message ;
நடந்து செல்வதற்குரிய கூலி.

DSAL


நடைகூலி - ஒப்புமை - Similar