ஆட்கொல்லி
aatkolli
கொலைஞன் ; பணம் ; தில்லை மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொலைஞன். 1. Murderer, man-slayer; தில்லை. (சித். அக.) Blinding tree; பணம். ஆட்கொல்லி யென்பரிதை யாயந்திலையே (அருட்பா. நெஞ்சறி. 412). 2. Money, gold, as slaying men;
Tamil Lexicon
, ''s.'' A murderer, manslayer, homicide, assassin, கொலை காரன். 2. ''(fig.)'' Gold, money, பணம்.
Miron Winslow
āṭ-kolli
n. id.+. [M. āḷkolli.]
1. Murderer, man-slayer;
கொலைஞன்.
2. Money, gold, as slaying men;
பணம். ஆட்கொல்லி யென்பரிதை யாயந்திலையே (அருட்பா. நெஞ்சறி. 412).
āṭ-kolli
n. id.+.
Blinding tree;
தில்லை. (சித். அக.)
DSAL