ஆர்கலி
aarkali
கடல் ; மழை ; வெள்ளம் ; திப்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். (திருவாச. 18, 2.) 1. Sea; வெள்ளம். (நெடுநல். 3.) 2. Flood; மழை. (அக. நி.) Rain; திப்பலி. (W.) Long pepper;
Tamil Lexicon
s. sea, ocean, கடல்; 2. flood, வெள்ளம்.
J.P. Fabricius Dictionary
, [ārkli] ''s.'' The sea, ocean, கடல். 2. ''(fig.)'' Rain, மழை. ''(p.)''
Miron Winslow
ār-kali
n. ஆர்-+.
1. Sea;
கடல். (திருவாச. 18, 2.)
2. Flood;
வெள்ளம். (நெடுநல். 3.)
ārkali
n. cf. ஆர்கதி.
Long pepper;
திப்பலி. (W.)
ār-kali
n. ஆர்-+.
Rain;
மழை. (அக. நி.)
DSAL