Tamil Dictionary 🔍

ஆசை

aasai


வேண்டலுறும் பொருட்கண் செல்லும் விருப்பம் ; விருப்பம் ; பொருளாசை ; காமவிச்சை ; அன்பு ; பேற்றில் நம்பிக்கை ; பொன் ; திசை ; பொன்னூமத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேண்டலுறும் பொருட்கட்செல்லும் விருப்பம். (குறள். 360, உரை.) 1. Wish directed towards securing a desired object; விருபம். 2. Desire; பொருளாசை. 3. Avarice, cupidity; காமவிச்சை. 4. Sexual appetite; அன்பு. அரும்பெறற் குமரர்மே லாசை (கூர்மபு. இந்திரத்.42). 5. Affection; பொன்னூமத்தை. (பச். மூ.) A kind of datura; பொன். (சூடா.) 7. Gold; திக்கு. (பிங்.) 8. Point of the compass; பேற்றில் நம்பிக்கை. 6. Hope, expectation, prospect;

Tamil Lexicon


s. desire, விருப்பம்; 2. ambition, avarice; 3. lust, இச்சை; 4. gold, பொன்; 5. prospect; 6. point of the compass, திக்கு. ஆசைபதம், allurement. ஆசைபதம் காண்பிக்க, -காட்ட to allure ஆசைகாட்டி மோசம் செய்ய, to allure and then dupe. "பேராசை பெரு நஷ்டம்" (proverb) "Grasp all, lose all." மூவாசை = மண், பெண், பொன் இவைகளின் ஆசை. ஆசைப்பாடு, lust. ஆசைப் பேச்சு, flattery, persuasivespeech. ஆசைமருந்திட, to give a love potion or philter. ஆசைவைக்க, --ப்பட, --கொள்ள, to desire, to long for. அவன் சொத்துக்கு நான் ஆசைப்பட வில்லை, I do not covet his possessions. பொருளாசை, avarice, greed.

J.P. Fabricius Dictionary


iSTam, aace இஷ்டம், ஆசெ desire

David W. McAlpin


, [ācai] ''s.'' Desire, attachment, strong inclination, விருப்பம். 2. Avarice, lust, cupidity, concupiscence, இச்சை. ''(c.)'' 3. ''(p.)'' A quarter, region, any of the eight points of the compass, திசை. Wils. p. 124. ASHA. 4. Gold, treasure, பொன்.--''Note.'' The desires of the senses are supposed to be all comprised in மண், பெண் and பொன்--as மண்ணாசை, the desire of land or dominion. 2. பெண்ணாசை, lust or sexual desires. 3. பொன்னாசை, desire of wealth, avarice.

Miron Winslow


ācai
n. āšā.
1. Wish directed towards securing a desired object;
வேண்டலுறும் பொருட்கட்செல்லும் விருப்பம். (குறள். 360, உரை.)

2. Desire;
விருபம்.

3. Avarice, cupidity;
பொருளாசை.

4. Sexual appetite;
காமவிச்சை.

5. Affection;
அன்பு. அரும்பெறற் குமரர்மே லாசை (கூர்மபு. இந்திரத்.42).

6. Hope, expectation, prospect;
பேற்றில் நம்பிக்கை.

7. Gold;
பொன். (சூடா.)

8. Point of the compass;
திக்கு. (பிங்.)

ācai
n. cf. மாசை.
A kind of datura;
பொன்னூமத்தை. (பச். மூ.)

DSAL


ஆசை - ஒப்புமை - Similar