ஆரோசை
aaroasai
ஏற்றிப் பாடும் இசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றிப்பாடும் இசை. ஆரோசை யமரோசைகளி னமைத்தார் (பெரியபு. ஆனாய. 24.) High pitch, opp. to அமரோசை;
Tamil Lexicon
ār-ōcai
n. ஆர்1-+ (Mus.)
High pitch, opp. to அமரோசை;
ஏற்றிப்பாடும் இசை. ஆரோசை யமரோசைகளி னமைத்தார் (பெரியபு. ஆனாய. 24.)
DSAL