Tamil Dictionary 🔍

ஆசோதை

aachothai


இளைப்பாறுகை ; வேலை முடிந்த பின் கொள்ளும் ஒய்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலை முடிந்தபின் கொள்ளும் ஓய்வு. (R.) Rest after work;

Tamil Lexicon


s. (Tel.) rest, quietness, freedom from anxiety, ஓய்வு.

J.P. Fabricius Dictionary


, [ācōtai] ''s.'' (Tel. ஆோத.) Cessa tion from work, rest, இளைப்பாறுகை. ''(c.)''

Miron Winslow


ācōtai
n. T. ācōta.
Rest after work;
வேலை முடிந்தபின் கொள்ளும் ஓய்வு. (R.)

DSAL


ஆசோதை - ஒப்புமை - Similar