ஆசிடை
aasitai
வாழத்து ; கூட்டம் ; ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை. 2. Cloth; கூட்டம். 1. Crowd, assemblage; வாழ்த்து. அந்தண ராசிடை கூறி. (சூளா. குமார. 20) Good wishes;
Tamil Lexicon
, [āciṭai] ''s.'' Blessing, auspicious wishes, வாழ்த்து. 2. Cloth, சீலை. 3. A com pany, கூட்டம். ''(p.)''
Miron Winslow
āciṭai
n. ā-šis.
Good wishes;
வாழ்த்து. அந்தண ராசிடை கூறி. (சூளா. குமார. 20)
āciṭai
n. (அக. நி.)
1. Crowd, assemblage;
கூட்டம்.
2. Cloth;
ஆடை.
DSAL