ஆசாரவாசல்
aasaaravaasal
தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலின் பிரவேசமண்டபம். Entrance hall in a palace or temple;
Tamil Lexicon
--ஆசாரவாயில், ''s.'' The outer hall in a king's court, where his subjects may assemble. 2. A room at the outer gate, or place of entrance of a house, தலைவாசல்.
Miron Winslow
ācāra-vācal
n . ஆ-சாரம்3+.
Entrance hall in a palace or temple;
கோயிலின் பிரவேசமண்டபம்.
DSAL