Tamil Dictionary 🔍

ஆகிருதி

aakiruthi


உருவம் ; உடல் ; அடிதோறும் ஒற்று நீங்கிய இருபத்திரண்டு உயிரெழுத்துக் கொண்டதும் நான்கு அடியை உடையதுமாய் வரும் சந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல் (நாநார்த்த.) Body; அடிதோறும் ஒற்று நீங்கிய 22 உயிரெழுத்துக்கொண்ட நான்கடியையுடையதாய் வருஞ்சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.) 2. Metre of four lines with 22 vowel sounds each; உருவம். 1. Form, shape;

Tamil Lexicon


, [ākiruti] ''s.'' Figure, form, shape, structure, வடிவு. Wils. p. 13. AKRITI. ''(p.)''

Miron Winslow


ākiruti
n. ā-krti.
1. Form, shape;
உருவம்.

2. Metre of four lines with 22 vowel sounds each;
அடிதோறும் ஒற்று நீங்கிய 22 உயிரெழுத்துக்கொண்ட நான்கடியையுடையதாய் வருஞ்சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.)

ākiruti.
n. ākṟti.
Body;
உடல் (நாநார்த்த.)

DSAL


ஆகிருதி - ஒப்புமை - Similar