Tamil Dictionary 🔍

கிருகபதி

kirukapathi


வீட்டுத் தலைவன் ; இல்லறத்தான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லறத்தான். பரிகாரங் கிருகபதிக்கும் பிரமரிக்கும் பகர்ந்திடுவாம் (சவிதரு. பசிகார. 2). 2. Householder; வீட்டுத்தலைவன். 1. Master of the house; அக்கினி. (யாழ். அக.) Agni, the God of fire;

Tamil Lexicon


kiruka-pati,
n. id. +.
1. Master of the house;
வீட்டுத்தலைவன்.

2. Householder;
இல்லறத்தான். பரிகாரங் கிருகபதிக்கும் பிரமரிக்கும் பகர்ந்திடுவாம் (சவிதரு. பசிகார. 2).

kiruka-pati
n. grha-pati.
Agni, the God of fire;
அக்கினி. (யாழ். அக.)

DSAL


கிருகபதி - ஒப்புமை - Similar