Tamil Dictionary 🔍

விகிருதி

vikiruthi


வேறுபாடு ; முன்புள்ளதிலிருந்து உண்டானது ; பகுபதவுறுப்பினுள் இறுதிநிலையான உறுப்பு ; அறுபதாண்டுக் கணக்கில் இருபத்து நான்காம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டு அறுபதனுள் இருபத்துநான்காவது. The 24th year of the Jupiter cycle; . 3. (Gram.) See விகுதி, 3. (நன். 133, விருத்.) முன்புள்ளதிலிருந்து உண்டானது. 2. (Phil.) That which is evolved from previous sources; வேறுபாடு. 1. Change, alteration, modification;

Tamil Lexicon


விகிர்தி, s. the 24th year of the Hindu cycle; 2. (in gram.) a change, an ending, a termination.

J.P. Fabricius Dictionary


vikiruti
vikrti.
1. Change, alteration, modification;
வேறுபாடு.

2. (Phil.) That which is evolved from previous sources;
முன்புள்ளதிலிருந்து உண்டானது.

3. (Gram.) See விகுதி, 3. (நன். 133, விருத்.)
.

vikiruti.
n. vikrta.
The 24th year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் இருபத்துநான்காவது.

DSAL


விகிருதி - ஒப்புமை - Similar