ஆகவம்
aakavam
போர் ; வேள்வி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர். (பாரத.பதின்மூன்.97). War, battle; யாகம். (நாநார்த்த.) Sacrifice;
Tamil Lexicon
s. cloth, clothing, சீலை.
J.P. Fabricius Dictionary
, [ākavam] ''s.'' War, போர். Wils. p. 128.
Miron Winslow
ākavam
n. ā-hava.
War, battle;
போர். (பாரத.பதின்மூன்.97).
ākavam
n. ā-hava.
Sacrifice;
யாகம். (நாநார்த்த.)
DSAL