ஆகம்
aakam
உடல் ; மனம் ; மார்பு ; சுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பு. முலையாகம் பிரியாமை. (கலித்.2) 2. Breast; சுரை. (சங். அக.) Calabash; உடல். (திவ். திருவாய். 9, 3, 7.) 1. Body; மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97). 3. Mind, heart;
Tamil Lexicon
s. breast, மார்பு; 2. body உடல்; 3. mind, மனம்.
J.P. Fabricius Dictionary
உடல், மார்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ākm] ''s.'' Breast, மார்பு. 2. The body, a body as connected with transmi grations or as assumed by a deity, உடல். ''(p.)''
Miron Winslow
ākam
n. prob. ஆகு-.
1. Body;
உடல். (திவ். திருவாய். 9, 3, 7.)
2. Breast;
மார்பு. முலையாகம் பிரியாமை. (கலித்.2)
3. Mind, heart;
மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97).
ākam
n.
Calabash;
சுரை. (சங். அக.)
DSAL