Tamil Dictionary 🔍

ஆகவனீயம்

aakavaneeyam


வேதாக்கினிவகை மூன்றனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.) One of three sacred fires connected with Srauta ritual in which oblations are generally offered, q.v.;

Tamil Lexicon


s. consecrated fire, one of the three Veda agnies; வேதாக்கினி வகை.

J.P. Fabricius Dictionary


, [ākavaṉīyam] ''s.'' Consecrated fire, வேதாக்கினிமூன்றினொன்று. See தீ. Wils. p. 128. AHAVANEEYA.

Miron Winslow


ākavaṉīyam
n. ā-havanīya.
One of three sacred fires connected with Srauta ritual in which oblations are generally offered, q.v.;
வேதாக்கினி வகை. (திருமுரு.181, உரை.)

DSAL


ஆகவனீயம் - ஒப்புமை - Similar