Tamil Dictionary 🔍

ஆகண்டலன்

aakandalan


இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன். (பிங்.) Indra, the clipper of the wings of mountains;

Tamil Lexicon


s. Indra, the king of the celestials. இந்திரன். see கண்டி. VI. v. t.

J.P. Fabricius Dictionary


இந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ākaṇṭalaṉ] ''s.'' Indra, இந்திரன். Wils. p. 14. AKHANDALA. ''(p.)''

Miron Winslow


ākaṇṭalaṉ
n. ā-khaṇdala.
Indra, the clipper of the wings of mountains;
இந்திரன். (பிங்.)

DSAL


ஆகண்டலன் - ஒப்புமை - Similar