ஆ
aa
இரண்டாம் உயிரெழுத்து ; குரலிசையின் எழுத்து ; பெற்றம் ; மரை ; எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் ; இடபம் ; ஆன்மா ; காண்க : ஆச்சா ; விதம் ; ஆகுகை ; ஆவது ; ஓர் இரக்கக்குறிப்பு ; வியப்புக்குறிப்பு ; இகழ்ச்சிக்குறிப்பு ; புழுக்கக்குறிப்பு ; நினைவுக்குறிப்பு ; ஈற்றில் வரும் வினாவிடைச்சொல் ; எதிர்மறையைக் குறிக்கும் சாரியை ; எதிர்மறை இடைநிலை ; பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதி ; உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி ; தொடங்கி அல்லது வரையும் எனப் பொருள் தரும் ஒருவடமொழி இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்மறையைக் குறிக்குஞ்சாரியை. A particle denoting negation, as in ceyyāmai; புழூக்கக்குறிப்பு: (a) sultriness; நினைவுக்குறிப்பு. (நாநார்த்த.) (b) recollection; ஈற்றில் வரும் வினாவிடைச்சொல். வந்தானா? 1. An interrog. term.; உடன்பாட்டு இறந்தகால வினையெச்சவிகுதி. கல்லாக் கழிப்பர் தலையாயார் (நாலடி.366). 2. An affirm. past vbl. pple. ending; ஆவது. தேவரா...அசுரரா வந்து கேட்டிலர் (திருவிளை.இந்திரன்பழி.26). Either...or; ஆகுகை. இலயித்தவா றுளதா வேண்டும் (சி.போ.1, 2). 1. Becoming; பெற்றம், மரை, எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் (தொல்.பொ.615.) 2. [T.āvu, K.M. ā.] Female of the ox, the sombar and the buffalo; இடபம். ஆவார் கொடியாய் (திருவிளை.நரிபரி.19). 3. Bull; ஆன்மா. ஆதிருக்கச்சிவம். (கம்பரந்.39). 4. Soul; ஆவு மாரமு மோங்கின. வெங்கணும் (சிலப்.12, உரைப்பாட்டுமடை, 1). Ebony. See ஆச்சா. எதிர்மறையிடைநிலை. 1. A neg. sign, also of pples., as in உண்ணாமை, உண்ணாத, உண்ணாது; பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி. 2. Impers. 3rd pers. pl. neg. verb-ending as in அவைசெல்லா; விதம். சிவமான வாபாடி (திருவாச.11. 4). Way, manner; தொடங்கி அல்லது வரையும் எனப்பொருள்தரும் ஒரு வடமொழி அவ்யயம். ஆபால விருத்தர். ஆகனனமுற (பாரத.அருச்சு.தீர்த்.49). As far as, up to; இரண்டாமுயிரெழுத்து. Second letter and vowel of the alphabet; குரலிசையின் எழுத்து. (திவா.) Symbol representing the first note of the gamut, usu. ஸ; ஓர் இரக்கக்குறிப்பு. ஆவம்மா வம்மா வென் னம்மா வகன்றனையே (சீவக.1804.) 1. Ah! expressing pity, regret; அதிசயக்குறிப்பு. ஆகற்றவா கடவானிச் சுனைப்புனமே (திருக்கோ.60). 2. Ah! expressing wonder, admiration; ஓர் இகழ்ச்சிக்குறிப்பு. ஆ நன்றாயிருக்கிறது. 3. An exclamation expressive of contempt;
Tamil Lexicon
interrog. affix as போகிறானா; 2. the termination of the negative neut. pl. as குதிரைகள் நடவா.
J.P. Fabricius Dictionary
[ā ] . The second vowel of the alpha bet, இரண்டாமுயிரெழுத்து. 2. A contraction of the infinitive ஆக, to become--as பெண் ணாப்பிறந்தவள், one become (born) a woman. 3. ''s.'' A neat, a cow or bull, பசுப்பொது. 4. A cow, பெண்பசு. 5. A she buffalo, பெண் ணெருமை. 6. A she elk, gayal, பெண்ம ரை. 7. An interjection of pity, regret, pain, desire, contempt, admiration, இரக்கச் சொல். 8. A particle expressive of eager desire, gaping for a thing--as, ஆவென்றுதிரிகி றான், he wanders in quest of what he can get. (See ஆவெனல்.) 9. An affix of inter rogation, வினா--as விழித்தானா? is he awake? 1. The termination of the neg. neut. plural of verbs, எதிர்மறை யஃறிணைப் பன்மைவி குதி--as, அவைசெல்லா, they will not go. 11. A contracted form of the negative gerund, எதிர்மறை வினையெச்சவிகுதி--as உண்ணா வந்தான்; for உண்ணாமல்வந்தான், he came, not having eaten. 12. A contracted form of the neg. rel. participle, எதிர்மறைப்பெயரெச்ச விகுதி--as ஓடாக்குதிரை, for ஓடாதகுதிரை, a horse that will not run. 13. A poetic form of the gerund, வினையெச்சவிகுதி--as பாராவணங்காமகிழ்ந்தான், he saw, worshipped and rejoiced;--பாராவணங்கா for பார்த்துவண ங்கி. 14. A neg. particle which may be expressed or understood before the ter mination of any verb except the neut. plu ral--as நடவாதான், he will not walk; நட வாய், you will not walk, &c. 15. A poetic contraction of ஆறு, way or manner--as, யான்வந்தவாசென்றியம்புதியேல், if you will go and give information of my arrival. 16. A poetic name of the ஆச்சாமரம். 17. One of the letters on which to exercise the voice in singing, running through the notes of the octave--a musical mode, இசையிலோசை. 18. A prefix to Sanscrit words--as, ஆகன் னம், ஆசட்சு. ஆ கெட்டேன். Ah! I am undone. ஆ கொடுப்பாய். Oh! thou wouldst give thyself--i. e. thyself and thy family--to Yama the god of death; ''[vul.]'' generally used by women.
Miron Winslow
ā
.
Second letter and vowel of the alphabet;
இரண்டாமுயிரெழுத்து.
ā
n.
Symbol representing the first note of the gamut, usu. ஸ;
குரலிசையின் எழுத்து. (திவா.)
ā
int. cf. hā.
1. Ah! expressing pity, regret;
ஓர் இரக்கக்குறிப்பு. ஆவம்மா வம்மா வென் னம்மா வகன்றனையே (சீவக.1804.)
2. Ah! expressing wonder, admiration;
அதிசயக்குறிப்பு. ஆகற்றவா கடவானிச் சுனைப்புனமே (திருக்கோ.60).
3. An exclamation expressive of contempt;
ஓர் இகழ்ச்சிக்குறிப்பு. ஆ நன்றாயிருக்கிறது.
ā
part.
1. An interrog. term.;
ஈற்றில் வரும் வினாவிடைச்சொல். வந்தானா?
2. An affirm. past vbl. pple. ending;
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சவிகுதி. கல்லாக் கழிப்பர் தலையாயார் (நாலடி.366).
ā
conj. ஆவது.
Either...or;
ஆவது. தேவரா...அசுரரா வந்து கேட்டிலர் (திருவிளை.இந்திரன்பழி.26).
ā
n. ஆ6-.
1. Becoming;
ஆகுகை. இலயித்தவா றுளதா வேண்டும் (சி.போ.1, 2).
2. [T.āvu, K.M. ā.] Female of the ox, the sombar and the buffalo;
பெற்றம், மரை, எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் (தொல்.பொ.615.)
3. Bull;
இடபம். ஆவார் கொடியாய் (திருவிளை.நரிபரி.19).
4. Soul;
ஆன்மா. ஆதிருக்கச்சிவம். (கம்பரந்.39).
ā
n.
Ebony. See ஆச்சா.
ஆவு மாரமு மோங்கின. வெங்கணும் (சிலப்.12, உரைப்பாட்டுமடை, 1).
ā
part.
1. A neg. sign, also of pples., as in உண்ணாமை, உண்ணாத, உண்ணாது;
எதிர்மறையிடைநிலை.
2. Impers. 3rd pers. pl. neg. verb-ending as in அவைசெல்லா;
பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி.
ā
n. abbrev. of ஆறு2.
Way, manner;
விதம். சிவமான வாபாடி (திருவாச.11. 4).
ā
pref. ā.
As far as, up to;
தொடங்கி அல்லது வரையும் எனப்பொருள்தரும் ஒரு வடமொழி அவ்யயம். ஆபால விருத்தர். ஆகனனமுற (பாரத.அருச்சு.தீர்த்.49).
ā
part. (Gram.)
A particle denoting negation, as in ceyyāmai;
எதிர்மறையைக் குறிக்குஞ்சாரியை.
ā
int. Interjection expressing
(a) sultriness;
புழூக்கக்குறிப்பு:
(b) recollection;
நினைவுக்குறிப்பு. (நாநார்த்த.)
DSAL