ஆக
aaka
மொத்தமாய் ; முழுவதும் ; அவ்வாறாக ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணைச்சொல் ; செய்தி குறிக்கும் இடைச்சொல் ; முற்றோடு சேர்ந்து செயவென் எச்சப் பொருள் தரும் இடைச்சொல் ; ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் அசைச் சொல். அநாதிகாலம் வாஸனை பண்ணிப் போந்தவற்றை இப்போதாக விடப்போமோ (ஈடு,1, 2, 2). An expletive; மொத்தமாய். ஆகத்தொகை. 1. On the whole, amounting to; ழழுதும். ஆகமோசம். Loc. 2. Completely; அவ்வாறாக. ஆக ராகவனை யவ்வழி கண்டான் (கம்பரா. இராவணன்றா. 19). - conj. Either ... or; விகற்பப்பொருள் தரும் இடைச்சொல். தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை (குறள், 442, உரை). -Part. 3. In that fashion; நான்காம் வேற்றுமையுருபுடன் வருந் துணைச்சொல். அவனுக்காகக் கொடுத்தேன். 1. For the sake of, for the purpose of, with கு of the dat.; செய்திகுறிக்கும் இடைச்சொல். அவன் கண்டதாகச் சொன்னான் 2. Part. joined to a finite verb, to indicate indirect speech; முன்றோடு சேர்ந்து செயவெனெச்சப்பொருள் தரும் இடைச்சொல். காரெதிர் குன்றம் பாடினே மாக (தொல். சொல். 282, உரை). 3. Part. which gives participial force to the finite verb that precedes it;
Tamil Lexicon
āka
ஆ -. adv.
1. On the whole, amounting to;
மொத்தமாய். ஆகத்தொகை.
2. Completely;
ழழுதும். ஆகமோசம். Loc.
3. In that fashion;
அவ்வாறாக. ஆக ராகவனை யவ்வழி கண்டான் (கம்பரா. இராவணன்றா. 19). - conj. Either ... or; விகற்பப்பொருள் தரும் இடைச்சொல். தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை (குறள், 442, உரை). -Part.
1. For the sake of, for the purpose of, with கு of the dat.;
நான்காம் வேற்றுமையுருபுடன் வருந் துணைச்சொல். அவனுக்காகக் கொடுத்தேன்.
2. Part. joined to a finite verb, to indicate indirect speech;
செய்திகுறிக்கும் இடைச்சொல். அவன் கண்டதாகச் சொன்னான்
3. Part. which gives participial force to the finite verb that precedes it;
முன்றோடு சேர்ந்து செயவெனெச்சப்பொருள் தரும் இடைச்சொல். காரெதிர் குன்றம் பாடினே மாக (தொல். சொல். 282, உரை).
āka
part.
An expletive;
ஓர் அசைச் சொல். அநாதிகாலம் வாஸனை பண்ணிப் போந்தவற்றை இப்போதாக விடப்போமோ (ஈடு,1, 2, 2).
DSAL