அஆ
aaa
விட்டிசைச்சொல் ; வியப்புக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.) Ah expressing pity;
Tamil Lexicon
, [a ā] An interjection expressive of surprise or pity, அதிசயவிரக்கக்குறிப்பு. 2. Hia tus, a dissonance in metre, விட்டிசை. ''(p.)''
Miron Winslow
aā
int.
Ah expressing pity;
ஓர் இரக்கக் குறிப்பு. (நாலடி.9.)
DSAL