Tamil Dictionary 🔍

ஆஅ

aaa


வியப்பு , இரக்கம் , அவலம் இவற்றின் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.) An exclamation expressive of surprise, pity, grief;

Tamil Lexicon


[āa ] . An interjection expressive of surprise, pity, grief, &c., அதிசயவிரக்கச் சொல். ''(p.)''

Miron Winslow


āa
int. id.
An exclamation expressive of surprise, pity, grief;
அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.)

DSAL


ஆஅ - ஒப்புமை - Similar