அவ்வியம்
avviyam
மனக்கோட்டம் ; பொறாமை , வஞ்சகம் ; தேவர்க்கிடும் பலி ; காண்க : அவ்வியயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறாமை. (குறள், 169.) 2. Envy; வஞ்சகம். (பழ.264.) 3. Deceit, fraud; (வீரசோ.தொகைப்.6.) See அவ்வியயம், 2. தேவர்க்கிடும் பலி. (மச்சபு.சிராத்தானு.2.) Oblation offered to the gods; மனக்கோட்டம். 1. Perversity;
Tamil Lexicon
ஔவியம், s. jealousy, scandal, reproach, பொறாமை; 2. wrath, கோபம்.
J.P. Fabricius Dictionary
அழுக்காறு.
Na Kadirvelu Pillai Dictionary
, [avviym] ''s.'' Wrath, மனக்கோட் டம். (See ஔவியம்.) 2. Scandal, reproach, reports of jealously, அழுக்காறு. ''(p.)''
Miron Winslow
avviyam
n. அவ்வி-.
1. Perversity;
மனக்கோட்டம்.
2. Envy;
பொறாமை. (குறள், 169.)
3. Deceit, fraud;
வஞ்சகம். (பழ.264.)
avviyam
n.
See அவ்வியயம், 2.
(வீரசோ.தொகைப்.6.)
avviyam
n. havya.
Oblation offered to the gods;
தேவர்க்கிடும் பலி. (மச்சபு.சிராத்தானு.2.)
DSAL