Tamil Dictionary 🔍

அவ்வியக்தம்

avviyaktham


அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See அவ்வியத்தம். நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. Name of an UpaniSad;

Tamil Lexicon


avviyaktam
n. a-vyakta.
1. See அவ்வியத்தம்.
.

2. Name of an UpaniSad;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

DSAL


அவ்வியக்தம் - ஒப்புமை - Similar