Tamil Dictionary 🔍

அவுதா

avuthaa


அம்பாரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87). Howdah or seat usu. with canopy, on an elephant's back;

Tamil Lexicon


s. (Hind.); howdah, seat on an elephant or camel.

J.P. Fabricius Dictionary


, [avutā] ''s. (Hin.)'' A seat on an elephant or camel, யானைமேற்றவிசு.

Miron Winslow


avutā
n. haudā.
Howdah or seat usu. with canopy, on an elephant's back;
அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87).

DSAL


அவுதா - ஒப்புமை - Similar