Tamil Dictionary 🔍

அவிதா

avithaa


ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.) Exclamation used in calling for help;

Tamil Lexicon


avitā
int. avidhā.
Exclamation used in calling for help;
ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல். ஆவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச.5, 4.)

DSAL


அவிதா - ஒப்புமை - Similar