அவதானி
avathaani
கருத்துள்ளவன் ; வேதங்களில் தேர்ச்சியுள்ளவன் ; அவதானம் செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவதானம் செய்வோன். அஷ்டாவதானி. 3. One skilled in feats of memory; கவனிப்புள்ளவன். 1. Attentive person; வேதங்களில் தேர்ச்சிபெற்றவன். இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11. 5). 2. Title of one who is well versed in the Vēdas;
Tamil Lexicon
VI. v. t. reflect, think, study, நினை; 2. commit to memory, பாடம் பண்ணு. பாடம் அவதானித்துக்கொள்ள, to learn a lesson by heart.
J.P. Fabricius Dictionary
, [avtāṉi] க்கிறேன், த்தேன், ப் பேன், க்க, ''v. a.'' To commit to memory, learn a lesson, fix or retain in mind, பாடம் பண்ண. 2. To be attentive, think, be studious, நினைக்க; [''ex'' அவதானம்.]
Miron Winslow
avatāṉi
n. ava-dhānin.
1. Attentive person;
கவனிப்புள்ளவன்.
2. Title of one who is well versed in the Vēdas;
வேதங்களில் தேர்ச்சிபெற்றவன். இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11. 5).
3. One skilled in feats of memory;
அவதானம் செய்வோன். அஷ்டாவதானி.
DSAL