Tamil Dictionary 🔍

அவிரோதம்

aviroatham


மாறு இன்மை ; நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.) Compatibility, consistency, congruity; சினேகம். (S. I. I. Vii, 69.) Amicability;

Tamil Lexicon


, [avirōtam] ''s.'' [''priv.'' அ, ''et'' விரோ தம், ''opposition''.] Concord, concurrence, non-opposition, விரோதமின்மை. Wils. p. 85. AVIROD'HA.

Miron Winslow


avirōtam
n. a-virōdha.
Compatibility, consistency, congruity;
மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.)

a-virōtam
n.a-virōdha.
Amicability;
சினேகம். (S. I. I. Vii, 69.)

DSAL


அவிரோதம் - ஒப்புமை - Similar