Tamil Dictionary 🔍

அவபிரதம்

avapiratham


வேள்வி முடிவில் நீராடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாகத்தின் முடிவில் நீராடுகை. முனிவ ரவபிரதங் குடைந்தரட (திவ். பெரியாழ். 4, 7, 6). Bath at the completion of a sacrifice;

Tamil Lexicon


avapiratam
n. avabhrtha.
Bath at the completion of a sacrifice;
யாகத்தின் முடிவில் நீராடுகை. முனிவ ரவபிரதங் குடைந்தரட (திவ். பெரியாழ். 4, 7, 6).

DSAL


அவபிரதம் - ஒப்புமை - Similar