Tamil Dictionary 🔍

அவிநயக்கூத்து

avinayakkoothu


பாடற்பொருளைக் கையால் காட்டி ஆடும் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.) Dancing using gesture language;

Tamil Lexicon


avinaya-k-kūttu
n. abhi-naya+.
Dancing using gesture language;
பாடற்பொருளைக் கையாற் காட்டி ஆடும் கூத்து. (சிலப்.3. 12, உரை.)

DSAL


அவிநயக்கூத்து - ஒப்புமை - Similar