ஆரியக்கூத்து
aariyakkoothu
கழைக்கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழைக் கூத்து. ஆரியக்கூத் தாடினாலும் காரியத்திற் கண்ணாயிரு. Dancing with poles on ropes, acrobatic feats of an aboriginal people called āriyar;
Tamil Lexicon
, ''s.'' A curious kind of dancing, with pole and ropes. See கம்பம். ஆரியக்கூத்தாயினுங் காரியத்தின்மேற்கண்ணாயிரு. Though it be a sight ever so alluring, yet draw not your attention from your aim.
Miron Winslow
āriya-k-kūttu
n. ārya+.
Dancing with poles on ropes, acrobatic feats of an aboriginal people called āriyar;
கழைக் கூத்து. ஆரியக்கூத் தாடினாலும் காரியத்திற் கண்ணாயிரு.
DSAL