Tamil Dictionary 🔍

வினோதக்கூத்து

vinothakkoothu


அரசர்முன்பு நடிக்கும் வெற்றிக் கொண்டாட்டக் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் முன்பு நடிக்கும் வெற்றிக்கொண்டாட்டக் கூத்து. (சிலப். 3, 13, உரை, பக். 81.) Dance performed in the presence of kings in celebration of their victories;

Tamil Lexicon


viṉōta-k-kūttu
n. வினோதம் +. (Nāṭya.)
Dance performed in the presence of kings in celebration of their victories;
அரசர் முன்பு நடிக்கும் வெற்றிக்கொண்டாட்டக் கூத்து. (சிலப். 3, 13, உரை, பக். 81.)

DSAL


வினோதக்கூத்து - ஒப்புமை - Similar