Tamil Dictionary 🔍

அவலேசம்

avalaesam


அற்பம் ; அவமானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவமானம். 2. Disgrace; அற்பம். 1. That which is small, unimportant;

Tamil Lexicon


, [avlēcm] ''s.'' That which is small, unimportant, of little value, diminutive, அற்பம். 2. Disgrace, discredit, அவமானம். ''(c.)''

Miron Winslow


avalēcam
n. lava+lēša. (W.)
1. That which is small, unimportant;
அற்பம்.

2. Disgrace;
அவமானம்.

DSAL


அவலேசம் - ஒப்புமை - Similar