Tamil Dictionary 🔍

அனவரதம்

anavaratham


எப்பொழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8). Incessantly, uninterruptedly, continually;

Tamil Lexicon


s. (அந்+அவரதம், ceased) always, eternally எப்பொழுதும், அனவரதமாய், அனவரதகாலமாய் perpetually, for ever and ever.

J.P. Fabricius Dictionary


எப்பொழுதும்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṉavaratam] ''s.'' [''priv.'' அந், ''et'' அவ ரத, ''stopped, ceased.''] ''[used adverbially.]'' Always, continually, eternally, எப்பொழு தும். Wils. p. 28. ANAVARATA.

Miron Winslow


aṉavaratam
ind. anava-rata.
Incessantly, uninterruptedly, continually;
எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8).

DSAL


அனவரதம் - ஒப்புமை - Similar