Tamil Dictionary 🔍

அவயோகம்

avayokam


தீய நிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8). Unfortunate occurrence, misfortune;

Tamil Lexicon


ava-yōkam
n. apa-yōka.
Unfortunate occurrence, misfortune;
தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.8).

DSAL


அவயோகம் - ஒப்புமை - Similar