Tamil Dictionary 🔍

அடயோகம்

adayokam


நால்வகை யோகங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யோகவகை. அட யோகத்ததினால் வினைதொலைத்து (திருக்காளத். பு. 18, 5). Kind of Yōga involving several disciplinary exercises of a taxing nature;

Tamil Lexicon


aṭa-yōkam
n. hatha+.
Kind of Yōga involving several disciplinary exercises of a taxing nature;
யோகவகை. அட யோகத்ததினால் வினைதொலைத்து (திருக்காளத். பு. 18, 5).

DSAL


அடயோகம் - ஒப்புமை - Similar