அலவன்
alavan
நண்டு ; ஆண்நண்டு ; பூனை ; கற்கடகராசி ; நிலா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண் நண்டு. (பிங்.) 2. Male crab; நிலவு. (அக. நி.) Moonshine; பூனை. (பிங்.) 4. Cat சந்திரன். (பிங்.) Moon; கர்க்கடக ராசி. (திவா.) 3. Cancer of the zodiac; நண்டு. ஆடு மலவளை யன்ன மருள் செய (சீவக.516). 1. Crab;
Tamil Lexicon
s. a cat; 2. a crab; 3. caner of the zodiac.
J.P. Fabricius Dictionary
, [alvṉ] ''s.'' Crab, நண்டு. 2. The male of the crab, ஆணண்டு. 3. Cancer of the Zodiac, கற்கடகவிராசி. 4. Chundra or the moon, சந்திரன். 5. A cat, பூனை. ''(p.)''
Miron Winslow
alavaṉ
n. அலவு-.
1. Crab;
நண்டு. ஆடு மலவளை யன்ன மருள் செய (சீவக.516).
2. Male crab;
ஆண் நண்டு. (பிங்.)
3. Cancer of the zodiac;
கர்க்கடக ராசி. (திவா.)
4. Cat
பூனை. (பிங்.)
alavaṉ
n. அல்+அவன்.
Moon;
சந்திரன். (பிங்.)
alavaṉ
n. அல்.
Moonshine;
நிலவு. (அக. நி.)
DSAL