Tamil Dictionary 🔍

அளவன்

alavan


தானியம் அளப்போன் ; உப்பமைப்போன் ; சோரபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியம் அளப்போன். One who measures the grain; சோரபாஷாணம். (மூ.அ.) A prepared arsenic;

Tamil Lexicon


, [aḷvṉ] ''s.'' The சோரபாஷாணம். One of the thirty-two kinds of prepared arsenic.

Miron Winslow


aḷavaṉ
n. id. [M. aḷavan.]
One who measures the grain;
தானியம் அளப்போன்.

aḷavaṉ
n.
A prepared arsenic;
சோரபாஷாணம். (மூ.அ.)

DSAL


அளவன் - ஒப்புமை - Similar