அவசன்
avasan
தன்வசம் இழந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்வச மிழந்தவன். மயல் பூண் டவசராய் (காஞ்சிபு. தலவிசேட. 8). One who has last self-control;
Tamil Lexicon
avacaṉ
n. a-vaša.
One who has last self-control;
தன்வச மிழந்தவன். மயல் பூண் டவசராய் (காஞ்சிபு. தலவிசேட. 8).
DSAL