Tamil Dictionary 🔍

அவனி

avani


உலகம் , பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத.வாரணா.82). Earth;

Tamil Lexicon


s. the earth, பூமி. அவனிபாலன் --பாலகன் --பாரகன், a king அவனிபன் also. அவனிகேள்வன், Vishnu as lord of the goddess earth.

J.P. Fabricius Dictionary


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [avaṉi] ''s.'' The earth, பூமி; [''ex'' அவ, to preserve.] ''(p.)'' Wils. p. 79. AVANI.

Miron Winslow


ava-ṉi
n. ava-ni.
Earth;
பூமி. அன்றெனக்குநீ யிசைந்த வவனிபாதி யமையும் (பாரத.வாரணா.82).

DSAL


அவனி - ஒப்புமை - Similar