Tamil Dictionary 🔍

அனாவசியம்

anaavasiyam


தேவையல்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசியமல்லாதது. Colloq. That which is unnecessary;

Tamil Lexicon


s. (அந்) what is not necessary.

J.P. Fabricius Dictionary


aṉāvaciyam
n. an-ā-vašya.
That which is unnecessary;
அவசியமல்லாதது. Colloq.

DSAL


அனாவசியம் - ஒப்புமை - Similar