Tamil Dictionary 🔍

ஆவசியம்

aavasiyam


இன்றியமையாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இன்றியமையாதது. ஆவசிய மென்ப தறியாயோ (அழகியநம்பியுலா, 125). Necessity;

Tamil Lexicon


ஆவசியகம், ஆவசீகம், s. a necessary thing, necessity, see அவ சியம்.

J.P. Fabricius Dictionary


āvaciyam
n. āvašyaka.
Necessity;
இன்றியமையாதது. ஆவசிய மென்ப தறியாயோ (அழகியநம்பியுலா, 125).

DSAL


ஆவசியம் - ஒப்புமை - Similar